Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம் , கிராந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால், ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் தர பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து 25 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3600 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .