2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நிதி மோசடி; 114 சீன பிரஜைகள் கைது

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 114 சீன பிரஜைகள், குண்டசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய 120 மடிக்கணினிகள், 15 டெஸ்க்டாப்கள் மற்றும் 300 அலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள், குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 47 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த்தாக, பொலிஸார் குறிப்பிட்டனர். (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X