2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

தீபாவளி முற்பணம் ; செந்தில் நடவடிக்கை

Janu   / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் வியாழக்கிழமை (24)  முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.அதனை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக 25000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தையில் கம்பனிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து வியாழக்கிழமை (24)  முதல் முற்பணமாக 25000 ரூபாய் வழங்கப்படவுள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .