2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பான் பிரதிநிதிகள் வடிவேல் சுரேஷூடன் சந்திப்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின்  தலைமை அலுவலகமான தொழிலாளர் இல்லத்திற்கு ஜப்பான் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் (23)திங்கட்கிழமை வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரான வடிவேல் சுரேஷுக்கும் ஜப்பானிலிருந்து வருகை பிரதிநிதிகளுக்கும்  இடையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம்,பாதுகாப்பு, தேவைகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பில் முக்கிய சில தீர்மானங்களும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .