Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 22 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் பகுதியில் இருந்து வந்த யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியை சேர்ந்த உடைய கே.ஜெ.ஏ.தர்ம்மதாச (வயது 83) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த யாத்திரிகர், இன்று (22) காலை, சிவனடிபாதமலைக்கு திரும்பி வந்த வேலையில், ரத்து அம்பலம் பகுதியில் வைத்து திடீர் சுகவீனம் அடைந்தார்.
இதையடுத்து, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாக, வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .