2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கொழுந்து பறித்து காட்டியவரும் பறந்தார்

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், மைக் சின்னத்தில் போட்டியிட்ட எவரும் வெற்றியடையவில்லை. அந்த அணிக்கு மொத்தமாக 18,606 வாக்குகள் மட்டு​​மே கிடைத்துள்ளன.

அந்த அணியின் சார்பில் போட்டியிட்ட ஷேன் பிரதீஸ், தேயிலை மலைகளில் ஏறி, கொழுந்து கூடைகளை அணிந்து, கொழுந்து பறித்து காட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .