Editorial / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி கொட்டகெதன பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாயையும் மகளையும் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட `செயின் கில்லர்’ என்பவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன திங்கட்கிழமை (19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025