2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கன மழையால் தாழ் இறங்கிய வீதி

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்ஷீக் தோட்ட கெஸ்கீபன் பிரிவிற்கு செல்லும் பிரதான வீதியில் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை (31) பெய்த கன மழையால் தாழ் இறங்கியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள்  மிகவும் அவதானமாக அந்த வீதியில் கடக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வீதி அருகில் சாமிமலை ஓயா பெருக்கெடுத்து ஓடுகின்றதால் கன மழை பெய்யும் பட்சத்தில் இந்த பகுதியில் பாரிய அளவில் தாழ் இறங்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .