2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கண்டியில் நாய்கள் ஏலம்

Editorial   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ்  நாய்கள் தலைமையகத்தில் பயிற்சி பெற்றுஇ நீண்ட காலமாக திணைக்களத்தில் அதிகாரப்பூர்வ நாய்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரப்பூர்வ நாய்களின் ஏலம், ஏப்ரல் 5 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று நாய்கள் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஏலத்தில் 45 அதிகாரப்பூர்வ நாய்கள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் போதைப்பொருள், வெடிபொருட்கள் மற்றும் அவற்றின் வாசனையைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அதிகாரப்பூர்வ நாய்கள் இங்கு ஏலம் விடப்படும்.

அந்த அதிகாரப்பூர்வ நாய்களில், லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ், ரோட்வீலர்ஸ், அலாஸ்கன் மலாமுட்ஸ் மற்றும் டால்மேஷியன்கள் உட்பட பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த உலகின் சிறந்த நாய்களில் 45 நாய்கள் அங்கு ஏலம் விடப்பட உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X