2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடைக்குள் விழுந்த கஸ்தூரி மான்

Janu   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நகரில் கடையொன்றினுள் விழுந்த கஸ்தூரி மான் ஒன்றை கடையின் ஊழியர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து பிடித்து காட்டுக்குள் விடுவித்துள்ளனர்.

கடையின் பின்புறம் உள்ள பற்றைக்காடு வழியாக கடையின் மேற்கூரையில் ஏறிய மான் கடைக்குள் விழுந்து காயமடைந்துள்ளது. இது குறித்து கடை ஊழியர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, கஸ்தூரி மானுக்கு சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவித்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .