2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

எல்ல வெல்லவாய பிரதான வீதி திறக்கப்பட்டது

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்ல வெல்லவாய வீதி ரன்தெனிய பிரதேசத்தில் 6 மற்றும் 7 கிலோமீற்றர் கனுவிற்கு இடையில் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது.

பல இடங்களில் வீதியின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், வீதி திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய வீதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பிரதேசமாக இருப்பதால், ஆபத்தான இடங்களில் நின்று உண்பது, புகைப்படம் எடுப்பது ஆபத்தானது எனவும்   திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .