Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பெண்கள்,சிறுவர்களுக்கான வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடு வாரத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்ட பேரணியும் பொதுக்கூட்டமும் கண்டி பன்விலை நகரில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது.
கண்டி மாவட்ட "பருவக் கீற்று"வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுகளில், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் K.யோகேஸ்வரி,பன்விலை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் T.M.I.பிரியங்கனி,மஞ்சுளா உடுகும்புர மற்றும் A.சிந்துநதி ஆகியோர் உரையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago