2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றம்

Freelancer   / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
 
நுவரெலியா பிரதேச சபையால் வீதியோரங்களில் காணப்படும் மிக  ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு் வருகின்றன. 
 
அதற்கமைய  ஹட்டன்  நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா பகுதியில் அமைந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. M 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .