2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இருந்து  புதன் கிழமை (08) ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு காணாமல் போயிருந்த காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த 2  பிள்ளைகளின் தந்தையான விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .