2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சளித்தொல்லையில் இருந்து விடுபட…

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து நோய்களுக்கும் மிக விரைவில் நிவாரணமளிக்கும். வீட்டிலேயே சளி தொல்லைக்கு தீர்வளிக்கும் இயற்கை மருத்துவம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X