Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
J.A. George / 2022 மார்ச் 16 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் இருந்து இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 36 மாணவர்களில் 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதில் 27 மாணவர்கள் 70 மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
எம்.எம்.அனாம் தகி -177, எம்.எஸ்.உபைதுர் ரஹ்மான் -169, எஸ். ஏ .தானிஸ் அக்மல் -165, எச்.எம்.சைமுல் ஹக் -163 மற்றும் எம்.வை.எம் மஹ்தி ஆகிப் -147 புள்ளிகளை பெற்று, பாடசாலைக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்த மாணவரக்ளுக்கு எச்.எம். ஜவாத் அலி மற்றும் ஏ.பீ.எம். ஹைதர் ஆகிய ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
பாடசாலை அதிபர் யூ எல். அஹமட் லெப்பை, இம்மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
36 minute ago
3 hours ago