Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து புதன் கிழமை(19) கொழும்பு விமான நிலையத்தை நோக்கி சென்ற வேன் மின்னேரியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வேன் காத்தான்குடியில் இருந்து கொழும்பு விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது மின்னேரியில் வைத்து தனியார் பஸ் வண்டியுடன் மோதுண்டதில் வேனில் பயணித்தவர்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025