2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய போதைப்பொருள் வியாபாரி

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லிக்கிராம்  ஐஸ் போதைப் பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று இரவு மடக்கிப்பிடித்து கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரையும் ஐஸ் போதைப் பொருள் மற்றும் மோட்டர்சைக்கிளையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.   R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .