Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூன் 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட காத்தான்குடி எல்லை பிரதேசங்களில் பிரதான வீதியில் கழிவு, மழை நீர் வடிந்தோட முடியாத நிலையிலும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நீர் வடிந்தோடும் வடிகான்களை வர்த்தகர்கர்களும் பொதுமக்களும் கழிவுப் பொருட்களை இட்டு மூடியுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (20) காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.சி. ஜவாஹிர் தலைமையிலான பொலிஸார் குறித்த அடைக்கப்பட்டுள்ள வடிகான்களை அடையாளம் கண்டு உடனடியாக குறித்த வடிகான்களைத் தூய்மைப்படுத்தி நீர் வடிந்தோடச் செய்யுமாறு உத்தரவிட்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .