Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஜூன் 21 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் யோகாசன பயிற்சி கண்காட்சி (20) செவ்வாய்க்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது யோகா பயிற்சியின் பல்வேறு பயிற்சிகள் மாணவர்களினால் செய்து காண்பிக்கப்பட்டன. உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டும் சர்வதேச யோகா தினத்தினை சிறப்பித்தும் மாணவர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago