Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 24 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தமிழ் மொழிமூலம் 9,018 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 24 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இவர்களில், ஆண் பரீட்சார்த்திகள் 3,789 பேரும் பெண் பரீட்சார்த்திகள் 5,187 பேரும் பாடசாலை பரீட்சார்த்திகள் 7,132 மாணவர்களும் தனியார் பரீட்சார்த்திகள் 1,912 பேரும் உள்ளடங்குகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது. எட்டு மத்திய நிலையங்கள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .