2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெற்றோர்க்கு விழிப்பூட்டல்

Editorial   / 2021 நவம்பர் 14 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்று, நேற்று (13) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எம்.எம். மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபீர் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்பூட்டல் வழங்கினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .