2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிறர் உயிர்வாழ உதவும் செயற்றிட்டம்

Freelancer   / 2023 ஜூன் 20 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

அறநெறிப் பாடசாலைகளில் ஒரு கைபிடி அரிசி சேகரித்து பிறர் உயிர்வாழ உதவும்  செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)  முன்னெடுக்கப்பட்டது.

 மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபரின் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கமைவாக மாவட்டத்திலுள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளிலும்  இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .