2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பயணக் கட்டுப்பாட்டிலும் கிராமிய பாலங்கள் நிர்மாணிப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயணக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்திலும் “இதயங்களை இணைக்கும் கிராமிய பாலங்கள்”திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நிர்மாணத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், ஏறாவூர் முனைவளவு கிராமிய பாலம் சுமார் 12 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் நிர்மாணிக்கும் பணிகள், பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் நிர்மாணப் பணிகள் தற்போதும் தங்கு தடையின்றித் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .