2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பணிப்பாளர் சபை தெரிவு

Janu   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவும் , பேராளர் மாநாடும் களுவாஞ்சிகுடியில்  அமைந்துள்ள சங்கத்தின் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (31)  நடைபெற்றுள்ளது .

இதன்போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவு , தேர்தல் மூலம் இடம்பெற்றதுடன் . பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ் , உபதலைவராக ம.சதானேசன் , மேலும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக  மா.திருநாவுக்கரசு ப.குணசேகரன் அ.றுத்றா ச.தனுசியா  சு.துருபதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

வ.சக்திவேல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .