2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீச்சல் பயிற்சி முகாமின் இறுதிநாள்

Freelancer   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நீரில் மூழ்குவோர்களை காப்பாற்றுவது தொடர்பான நீச்சல் பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் நேற்று (13) இடம்பெற்றது. 

கல்குடா ஏ.வி. டைவர்ஸ் மற்றும் கல்குடா அனர்த்த சேவைப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

சுமார் மூன்று நாட்களாக இடம்பெற்ற இப் பயிற்சி முகாமில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றனர். 

இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .