2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நான்கு உறுப்பினர்களுக்கு நெகட்டிவ்

Princiya Dixci   / 2021 ஜூன் 04 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமீத் லெப்பை, ஏ.ஜீ.அஸீஸுல் ரஹீம், எம்.ரீ.எம்.அன்வர், ஏ.ஜீ.அமீர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கிடைக்கப் பெற்றுள்ளதாக சபையின் உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் லெப்பை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .