2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Freelancer   / 2023 ஜூலை 31 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(29)  அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதன் போது பதிவாளர் கிளையின் சேவைகள், அடையாள அட்டை வழங்கும் ​சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூர்த்தி மற்றும் கிராம சேவகர்  தொடர்பான சேவைகள், ஆயுர்வேத மருத்துவம் ,   ஏனைய  மருத்துவ  சேவைகள் என்பன  பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X