2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Freelancer   / 2023 ஜூலை 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் சுகாதாரம் சுதேச வைத்திய அமைச்சினால் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள தாழங்குடாவில்   நடமாடும் சேவை ஒன்று (22) சனிக்கிழமை இடம்பெற்றது.

 

இந்த நடமாடும் சேவையில் பிரதேச செயலகத்தின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன் பொலிஸ் சேவை ஆயுர்வேத வைத்தியம் சமூக சேவை நிலையத்தின்  சேவைகளும் வழங்கப்பட்டன.

இதன் போது சமூக சேவை திணைக்களத்தினால் விசேட தேவை உடையவர்களுக்கான ஊன்றுகோலும் வழங்கி வைக்கப்படன.மேலும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .