2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தேசியக் கொடி கொள்வனவு மும்முரம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் தேசியக் கொடிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்த சமூக நிறுவனங்கள் தயாராகி வருகிறன.

அந்தவகையில், மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசியக் கொடி விற்பனை அதிகரித்துக் காணப்படுவதுடன், அதனைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X