2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலையில் மோட்டர் குண்டு மீட்டு செயலிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கொக்கட்டிச்சோலை, கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை, நேற்று வியாழக்கிழமை (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு, செயலிழக்க வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டர் குண்டை விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டு, நீதிமன்ற அனுமதியை பெற்று, அதனை அந்த இடத்திலேயே வெடிவைத்து செயலிழக்க செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .