2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

குளிக்கச் சென்றவர் மாயம்

Janu   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா - பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த நபர்களில் ஒருவர்காணாமல் போயுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன நபரை தேடி  , கல்குடா டைவர்ஸ் அணியினரால்  3 மணிநேரம் தேடும் பணி இடம்பெற்றுள்ளது .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .