2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

Editorial   / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்  அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.

இன்று (12) முதல் ஒருவார காலத்துக்கு அமுலில் இருக்கும் இந்த உத்தரவின் கீழ், கோழிக் கடைகள் மூடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X