2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காரைதீவு கலைஞர்களுடன் பிரதேச செயலாளர் சந்திப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கலைஞர்களுடன் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய பல கலைத் திட்டங்களை முன்வைத்து சந்திப்பொன்றை புதன்கிழமை (01) மேற்கொண்டார்.

கலாச்சார உத்தியோகத்தர்களான கே.சதாகரன், எஸ். சிவசோதி சந்திப்பின் நோக்கம் பற்றி விவரித்தார்கள். எதிர்காலத்தில் ஈசஞ்சிகை, காரணீகம் வெளியிடல் , ஆவணப் புத்தகம், கலை மன்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் கலைஞர்களின் விவரம் திரட்டப்பட்டு வகைப்
படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .