2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காட்டு யானை தாக்கியதில் மதில், பயிர்கள் தேசம்

Editorial   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் உள்ள காளிகாபுரம் வீட்டுத்திட்ட பகுதிக்குள் காட்டு யானை புகுந்து வீடுகள், பயிர்களை சேதமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதிக்குள் நேற்று (08) இரவு திடீரென உள்நுழைந்த காட்டு யானை, வீட்டின் மதிலை  உடைத்துள்ளதுடன், பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .