2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் நியமனம்

Freelancer   / 2023 ஜூன் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக  சுற்றாடல்  அமைச்சர்  பொறியியலாளர்  நஸீர்  அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர்  தினேஷ்  குணவர்தனவிடமிருந்து அமைச்சர்  நஸீர்  அஹமட்  செவ்வாய்க்கிழமை (20) பெற்றுக் கொண்டார்.

மேலும், தற்போதைய  பொருளாதார  பிரச்சினைக்கு  மத்தியில்  மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின்  இணைத் தலைவர்  மாவட்ட  மட்டத்தில்  பொதுமக்கள்முகம்கொடுக்கும்  பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு  தீர்க்கமான  முடிவுகளை  எடுப்பதற்கு  அதிகாரம்  பெற்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .