2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இளைஞர் யுவதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 02 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு ­­​-வவுணதீவுப் பிரதேச செயலாளர்  பிரிவில்  41  இளைஞர்  யுவதிகளுக்கு தொழில்  முனைவோருக்கான  உதவு  ஊக்கத்  தொகை  வழங்கி  வைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பல்வேறு திட்ட அமுலாக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்ட  இளைஞர் யுவதிகளில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திச் செயல்பட்ட  முன்னோடி இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவித்து உதவியளிக்கும்  நிகழ்வில்  இந்த இளைஞர் யுவதிகள் 41 பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய்க்குரிய  காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .