2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதிகாலை 3 மணியிலிருந்து வரிசை

Freelancer   / 2022 மார்ச் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நிந்தவூரில்  சமையல் எரிவாயுவை பெறுவதற்காக அதிகாலை 3 மணி முதல் மக்கள் வரிசையில் நின்றனர்.

நிந்தவூர்  போலிஸ் நிலையத்துக்கு முன்பாக எரிவாயு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 3 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர் .

அதேவேளை, பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஒரு வரிசை காணப்பட்டது. 

எனினும் காலை வேளையில் அங்கு எரிவாயு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .