2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

றியல் மட்ரிட்டின் முகாமையாளராக க்ளொப்?

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முகாமையாளராக கார்லோ அன்சிலோட்டியை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்னாள் முகாமையாளர் ஜுர்ஜன் க்ளொப் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

அன்சிலோட்டியின் மட்ரிட்டுடனான ஒப்பந்தமானது அடுத்தாண்டு முடிவடைகின்ற நிலையில், றெட் புல்லின் கால்பந்தாட்டத்துக்கான பூகோளத் தலைவராக க்ளொப் காணப்படுகின்றார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் நடப்புச் சம்பியன்களான மட்ரிட் இரண்டாமிடத்தில் பின்தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X