2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

ராஜஸ்தானின் அணித்தலைவராகத் திரும்பும் சாம்சன்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூருவிலுள்ள சிறப்பு நிலையத்தால் விக்கெட் காப்பில் ஈடுபட இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸின் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் முதல் மூன்று போட்டிகளிலும் தனியே துடுப்பாட்டவீரராகவே சாம்சன் விளையாடியிருந்தார்.

இம்மூன்று போட்டிகளிலும் ரியான் பராக் அணித்தலைவராகக் கடமையாற்றியதுடன், துருவ் ஜுரேல் விக்கெட் காப்பாளராகப் பணியாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X