2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

யுனைட்டெட் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட பெர்ணாண்டஸ்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான ப்ரூனோ பெர்ணாண்டஸ், யுனைட்டெட்டுடனான ஒப்பந்தத்தை மேலதிக ஆண்டுத் தெரிவுடன் கூடிய வகையில் 2027 ஜூன் மாதம் வரையில் நீடித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு யுனைட்டெட்டில் இணைந்த 29 வயதான பெர்ணாண்டஸின் 2022ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தமானது 2026ஆம் ஆண்டு முடிவடையவிருந்தது.

யுனைட்டெட்டுக்காகா 234 போட்டிகளில் 79 கோல்களைப் பெற்றுள்ள மத்தியகளவீரர் பெர்ணாண்டஸ், 67 தடவைகள் கோல்களைப் பெறுவதற்கு உதவியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X