Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்),
மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளரான நுவான் துஷார
விளையாடவுள்ளார்.
ஐ.பி.எல்லின் அடுத்தாண்டுத் தொடருக்கான ஏலத்தில் 4.8 கோடி இந்திய ரூபாய்களுக்கு
மும்பையால் நேற்று முன்தினம் வாங்கப்பட்டமையையடுத்தே அவ்வணிக்காக துஷார
விளையாடவுள்ளார்.
அந்தவகையில் மும்பையின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லசித் மலிங்கவால் முதலில்
அடையாளங்காணப்பட்ட 29 வயதான துஷார, அணியில் அவரின் கீழ் பயிற்சிகளைப்
பெறவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago