Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜேஸன் கில்லெஸ்பி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளராக இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான கரி கேஸ்டன் பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை அனைத்து வகையான போட்டிகளுக்கும் உதவிப் பயிற்சியாளராக பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறைவீரரான அஸார் மஹ்மூட் செயற்படவுள்ளார்.
மூன்று பயிற்சியாளர்களும் இரண்டாண்டு ஒப்பந்தங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025