2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பரிஸ் 2024: டில்ஹானி லெகம்கேயும் வெளியேறினார்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கிலிருந்து இலங்கையின் டில்ஹானி லெகம்கேயும் வெளியேறினார்.

முடிவடைந்த பெண்களுக்கான குழு ஏ தகுதிகாண் போட்டியில் 53.66 மீற்றரே அதிகபட்சமாக லெகம்கே எறிந்த நிலையிலேயே, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான 63 மீற்றரை அவர் கடக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. தனது முதற் தடவையில் 53.66 மீற்றரை லெகம்கே எறிந்ததுடன், இரண்டாவது தடவை அவரின் எறி பதிவாகவில்லை என்பதோடு மூன்றாம் முறை 53.24 மீற்றர் தூரம் எறிந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X