2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பயிற்சியாளராக மொட்டைப் பிரதியிடுவதை மறுக்கும் மோர்கன்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 25 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் மத்தியூ மொட்டைப் பிரதியிடுவதை அவ்வணியின் முன்னாள் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் மறுத்துள்ளார்.

தனது நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் நடுவில் காணப்படும் மொட், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரை நியமனத்திலிருந்து ஆறு மாதங்களிலேயே வென்றபோதும் இறுதி உலகக் கிண்ணத் தொடர் மற்றும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தின் பெறுபேறுகள் காரணமாக அழுத்தத்தில் காணப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X