Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பந்துவீச முடிவு செய்தார்.
இப்போட்டியில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான சமிக குணசேகர இலங்கைக்கு டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .