2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

நீக்கப்பட்ட பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2023ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரின்போது நசும் அஹ்மட்டைத் தாக்கியதாகக் கூறப்படுவது தொடர்பாக பங்களாதேஷின் கிரிக்கெ சபையால் அந்நாட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரையில் பங்களாதேஷின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பில் சொமொன்ஸ் நியமிக்கப்பட்டமையையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X