Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், கயானாவில் வியாழக்கிழமை (15) ஆரம்பித்து சனிக்கிழமை (17) முடிவடைந்த இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்கா வென்ற நிலையிலேயே 1-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 160/10 (துடுப்பாட்டம்: டேன் பீடிட் ஆ.இ 38, டேவிட் பெடிங்ஹாம் 28, ட்ரிஸ்டான் ஸ்டப்ஸ் 26, நன்ட்ரே பேர்கர் 23, கைல் வெரைன் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷாமர் ஜோசப் 5/33, ஜேடன் சியல்ஸ் 3/45, ஜேஸன் ஹோல்டர் 1/26, குடகேஷ் மோட்டி 1/28)
மே. தீவுகள்: 144/10 (துடுப்பாட்டம்: ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 54, கேசி கார்ட்டி 26, ஷாமர் ஜோசப் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: வியான் முல்டர் 4/32, நன்ட்ரே பேர்கர் 3/49, கேஷவ் மஹராஜ் 2/8, ககிஸோ றபாடா 1/40)
தென்னாபிரிக்கா: 246/10 (துடுப்பாட்டம்: கைல் வெரைன் 59, ஏய்டன் மார்க்ரம் 51, டொனி டி ஸொர்ஸி 39, வியான் முல்டர் 34, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 6/61, ஜோமெல் வொரிக்கான் 2/21, குடகேஷ் மோட்டி 2/61)
மே. தீவுகள்: 222/10 (துடுப்பாட்டம்: குடகேஷ் மோட்டி 45, கவெம் ஹொட்ஜ் 29, ஜோஷுவா டா சில்வா 27, ஜோமெல் வொரிக்கான் ஆ.இ 25, கிறேய்க் பிறத்வெய்ட் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 3/37, ககிஸோ றபாடா 3/50, வியான் முல்டர் 2/35, டேன் பீடிட் 2/50)
போட்டியின் நாயகன்: வியான் முல்டர்
தொடரின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
49 minute ago
58 minute ago