2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தருஷிக்,- நதிஷா ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி

Editorial   / 2024 ஜூலை 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

800 மீற்றர் தடகள வீராங்கனை தருஷி தில்சரா கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை நடிஷா தில்ஹானி ஆகியோர்  2024  பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை செவ்வாய்க்கிழமை (02) பெற்றுக்கொண்டள்ளனர். .

தரவரிசைப் புள்ளி முறை மூலம் அதற்கான வாய்ப்பை இலங்கை தடகள நிறுவனம், ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, தரவரிசை முறையின்படி, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பரிந்துரைக்கப்பட்ட 32 பெண்களுக்கான ஈட்டி எறிதல் வீராங்கனைகளில், நடிஷா தில்ஹானி  26 வது இடத்தையும், 45 பெண்களுக்கான 800 மீ (பெண்கள்) போட்டியில் தருஷி கருணாரத்ன 45 வது (கடைசி) இடத்தையும் பெற்றார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X