Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டி கொழும்பு தெஹிவளையில், கடந்த 28.07.2024 திகதி நடைபெற்றது.
இப்போட்டியில், எல்லா மாவட்டங்களில் இருந்தும் 60 பேர் பங்குபற்றிய நிலையில் MEN PHYSIQUE மற்றும் 80 kg எடை பிரிவிற்கான BODYBUILDING ஆகிய பிரிவுகளில் உதயகுமார் சங்கர் கணேஷ் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.
தற்போது இவர் நுவரெலியா நகரத்தில் THE IRON KINGDOM உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிவிப்பாளர் கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
45 minute ago
49 minute ago